பயோடேட்டா - டெசோ(TESO) ...
இயற்பெயர்
தலைவர்
துணை தலைவர்கள் : சுபவீ, வீரமணி, அன்பழகன், சுப்புலட்சுமி ஜெகதீசன்
மேலும்
துணைத் தலைவர்கள் : திருமா மற்றும் இணைய உ.பிக்கள் மட்டும்
வயது
தொழில் : அரசியல் விளையாட்டு
பலம் : தி.மு.க வின் தலைவர்
பலவீனம் : சுயநலமும், குடும்பநலமும்
நீண்ட கால சாதனைகள் : தமிழர்களின் தலைவன் என்று நம்பவைத்தது
சமீபத்திய சாதனைகள் : சகோதர யுத்தம் ( சொந்த வீட்டில்)
நீண்ட கால எரிச்சல் : புலிகள், எம்.ஜி.ஆர்
சமீபத்திய எரிச்சல் : ஒரு பயலும் நம்பாதது
மக்கள் : தன்னை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்
சொத்து மதிப்பு : வெற்று அறிக்கைகள்
நண்பர்கள் : காங்கிரஸ் அல்ல
எதிரிகள் : வைகோ, நெடுமாறன், சீமான் மற்றும் ஈழ ஆதரவாளர்கள்
ஆசை : ஜனாதிபதி ஆக பலம்
பலவீனம்
நீண்ட கால சாதனைகள் : தமிழர்களின் தலைவன் என்று நம்பவைத்தது
சமீபத்திய சாதனைகள் : சகோதர யுத்தம் ( சொந்த வீட்டில்)
நீண்ட கால எரிச்சல் : புலிகள், எம்.ஜி.ஆர்
சமீபத்திய எரிச்சல் : ஒரு பயலும் நம்பாதது
மக்கள்
சொத்து மதிப்பு : வெற்று அறிக்கைகள்
நண்பர்கள்
எதிரிகள் : வைகோ, நெடுமாறன், சீமான் மற்றும் ஈழ ஆதரவாளர்கள்
நிராசை
பாராட்டுக்குரியது : துவங்கப்பட்ட காலத்தில் இருந்த உண்மையான அக்கறை
பயம் : 2G வழக்குகள்
கோபம் : பிரபாகரன்
காணாமல் போனவை : இன உணர்வு
புதியவை : வீரமணியின் அறிக்கைகள்
கருத்து : தான் சொல்வது மட்டும்
டிஸ்கி : முள்ளிவாய்க்காலில் வைத்து மக்களை ராஜபக்சே அரசாங்கம்
பயம் : 2G வழக்குகள்
கோபம் : பிரபாகரன்
காணாமல் போனவை : இன உணர்வு
புதியவை : வீரமணியின் அறிக்கைகள்
கருத்து : தான் சொல்வது மட்டும்
டிஸ்கி : முள்ளிவாய்க்காலில் வைத்து மக்களை ராஜபக்சே அரசாங்கம்
கொன்று குவித்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது
நீலிக்கண்ணீர் வடிப்பது # ஒலகமகா நடிப்பு

No comments:
Post a Comment